சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி
ஒருங்கிணைப்பு கூட்டம்
சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் தலைமையில் இன்று (2016/05/13) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதி அமைச்சர் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கல்முனை மாநகர பிரதி முதல்வர் அப்தல் மஜீட், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பஷீர்,
எம்.ஐ.எம். பிர்தௌஸ் நௌபர் ஏ.பாவா உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.
(எஸ்.அஷ்ரப்கான்)


0 comments:
Post a Comment