மஹிந்தவை இரவு நேரத்தில்  சந்தித்துப் பேசிய
அரசாங்க அமைச்சர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக்வை சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றிரவு யாப்பஹூவ பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, தமது பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் வைத்து நட்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக்வை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top