
சிகரெட் விலை அதிகரிப்பு அனைத்து வகையான சிகரட் விலைகளும் இன்று 1 ஆம் திகதி முதல் அதிகரிப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 5 ரூபாய் தொடக்கம் ரூபாய் 10 வரை சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள வற் வரி காரணமாகவே இவ்வாறு வி…