மஹியங்கனையில் நீர் விநியோகத் திட்டம்
ஜனாதிபதி இன்று திறந்துவைப்பு
அனைவருக்கும் சுத்தமான குடி நீர் வழங்கும் திட்டத்தின் கீழ்
3500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்
அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மஹியங்கனை
- ரிதீமாலியத்தை நீர்வழங்கல் கருத்திட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால்
இன்று 19 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment