யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்கு உரிமை கோரியிருக்கும்ஆவா குழு!
துண்டு பிரசுரமும் விநியோகம்
யாழ்ப்பாணம்.சுன்னாகம் பகுதியில்
பொலிஸ் மீது நேற்று நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு
உரிமைகோரி ஆவா
குழு என்ற
அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர
பகுதியில் துண்டு
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த
பிரசுரங்கள் அடையாளம் தெரியாத சிலரினால் விநியோகிக்கப்பட்டு
வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த
துண்டு பிரசுரத்தில்
‘அசுத்தங்கள் அகற்றப்படும்’ என்ற தலைப்பில் சுன்னாகம்
தாக்குதல் சம்பவத்திற்கு
உரிமை கோரப்பட்டுள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
தாம் சில
அசுத்தங்களுக்கு எதிராகவே செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment