ஐம்பது ஆண்டுகள் தாமதமாக தபால் அட்டையை
விநியோகம் செய்த  தபால் துறை



50 ஆண்டுகள் தாமதமாக அஞ்சல் அட்டை ஒன்றை டெலிவரி செய்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய தபால் துறை மன்னிப்பு கோரியுள்ளது.

தெற்கு பசிபிக் தீவில் உள்ள டஹிடியில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் என்னும் இடத்திற்குக் கடந்த 1966-இல் அஞ்சல் அட்டை ஒன்று அனுப்பப்பட்டது. இந்த அஞ்சல் அட்டையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் ஆஸ்திரேலியா தபால் துறை உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளது. சிரமத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளது.

திங்களன்று அடிலெய்டில் உள்ள தபால் பெட்டி ஒன்றில் இந்த அஞ்சல் அட்டையைக் கண்ட டிம் டஃபி என்பவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிதம் கிறிஸ் என்பவரிடம் இருந்து ராபர்ட் ஜியோர்ஜியோ என்பவரின் முகவரிக்கு 1966-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகிறது எனவும் அவர் கூறினார். மேலும், அந்த கடிதத்தில் கிறிஸ் ஈரப்பதமான வானிலையை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார்.
1950-ஆம் ஆண்டுகளில் அஞ்சல் அட்டைகளில் பிரபலமான பிளாக் டொனால்ட் கட்டிடம், ப்யாபீட் நதிக்கரை போன்ற புகைப்படங்கள் அந்த அஞ்சல் அட்டையில் இடம்பெற்றுள்ளது. டிம் டஃபி மற்றும் அவரது மனைவி கிளாரி கார்டியன் உரியவரிடம் இந்த அஞ்சல் அட்டையை ஒப்படைக்க ஆஸ்திரேலியா மூலம் தொடர்புகொண்டு வருவதாக கூறியுள்ளனர்

இது குறித்து ஆஸ்திரேலிய தபால் துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சரியான நேரத்தில் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் விநியோகம் செய்யும் பெருமை பெற்றது ஆஸ்திரேலிய தபால் துறை என்றும், இது போன்ற தவறு நடப்பது மிக அரிதான நிகழ்வே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஆஸ்திரேலிய தபால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Australia Post apologises after delivering postcard 50 years late

Apology ‘for the inconvenience’ over faded postcard from Tahiti postmarked 1966 delivered to Adelaide address last week
Australia Post has “apologised for the inconvenience” after delivering a postcard from a South Pacific island a full half-century after it was sent.
An Adelaide couple found the postcard from the French Polynesian island of Tahiti in their letterbox, postmarked 1966.
The Adelaide Advertiser reported that the “slightly faded” postcard was addressed to “Robert Giorgio” from “Chris” in 1966.
It showed a scene from the Papeete waterfront, including the distinctive Bloc Donald building, which featured on many postcards of the 1950s.
Chris said he was “enjoying myself greatly”, despite the “very humid” weather.
The stamp on the postcard cost 13 francs.
Wattle Park resident Tim Duffy, who found the postcard beneath a water bill on Monday, believed Giorgio may have been the property’s original owner. Duffy and his wife Claire have both been contacted for comment by Guardian Australia.
“It is clear something went wrong 50 years ago after the postcard was posted in French Polynesia, and we apologise for the inconvenience,” an Australian Post spokesman told the Advertiser.
“Australia Post takes great pride in the timely, safe and efficient delivery of mail and we are confident that the vast majority of mail and parcels arrive on time.”
Vintage postcards showing similar scenes are available to buy cheaply on eBay.



.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top