நெல்லை அரிசியாக்கி நுகர்வோருக்கு விநியோகிப்பது தொடர்பில்

அமைச்சர் ரிஷhட் பதியூதீனால்  முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்



நெல்லை அரிசியாக்கி லங்கா சதோச, கூட்டுறவு நிலையம் மற்றும் மொத்த வியாபாரிகள் மூலமாக நுகர்வோருக்கு விநியோகிப்பது தொடர்பில் செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top