கோப் குழுவின் இறுதி அறிக்கை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


மத்திய வங்கியின்  பிணைமுறிப்  கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

54 பக்கங்கங்களைளைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.


இவ்விரு அறிக்கைகளுக்கும், கோப் குழுவிலுள்ள 16 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 9பேர், இணை அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இவ்விரு அறிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top