இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இயங்கும்

ஒலுவில் மீனவ துறைமுகம், மீன்பிடி மற்றும்
நீர்வாழ் வளங்கள்  அபிவிருத்தி அமைச்சின் கீழ்



அதிகளவிலான இலாபம் ஈட்டும் நோக்கில் தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இயங்கும் ஒலுவில் மீனவ துறைமுகத்தினை மீன் பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும்

ஒலுவில் மீனவ துறைமுகத்தை இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் மீன் பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top