2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
70 நீதிபதிகளுக்கு
இடமாற்றம்
இலங்கையில் உள்ள 70 நீதிபதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் இன்று அறிவித்துள்ளது.
குறித்த
70 நீதிபதிகளில் மாவட்ட நீதிபதிகள்,மேலதிக மாவட்ட
நீதிபதிகள், பிரதான நீதவான்கள் மற்றும் நீதவான்கள்
உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017
ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
முதலாம் திகதி
முதல் அமுலுக்கும்
வரும் வகையில்
70 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
என நீதிச்
சேவைகள் ஆணைக்குழு
செயலகம் குறிப்பிட்டுள்ளது.







0 comments:
Post a Comment