இனவாதத்தின் உச்சக்கட்டம்!
தமிழ் கிராம சேவையாளரை பொது இடத்தில் வைத்து
கேவலமாக திட்டிய பிக்கு!
கடந்த 11,11,2016 அன்று பட்டிப்பளை தமிழ் எல்லை பகுதியை அம்பாறையுடன்
இணைத்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு நின்ற தமிழ் கிராமசேவையாளரையும்
மிக மோசமான தகாத வார்த்தைகளால் ஏசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி கிராமசேவையாளரை நோக்கி உரத்த
குரலில் கையை நீட்டி அதட்டிப் பேசியவைகள்,
வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..
ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..
பறையன்களே…
நீ புலிடா…
புலிடா…
நீ புலியே தான்ரா…
சிங்களவன அண்டைக்கு சுட்ட…
இண்டைக்க அடிக்கிற
நீ அதைத் தான்ரா செய்யிற…
உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..
இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது…
நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்…
நீ தமிழன்…
நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..
உனக்கு நல்லபடியா சொல்றன்…
ஒரு சிங்களவனையும்
ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ……….
தம்பிய நீதிமன்றமும் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்)
தமிழனின் நீதிமன்றமும் முடியும்…
நீ நல்லா நினைவு வச்சிக்கொள்…
உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்…
நான் பொறுமையா இருக்கிறன்
ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.
அதை நீ நினைவு வச்சிக்கொள்
பறையா….தமிழா…
இவனுக்கும் சொல்லனும் (பொலிஸ்க்கு
)……..
(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட
ஏன் உன்ர அப்பாவின்ர இடமா? அம்மாவின்ர இடமா?…
டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத…
நீ புலியாகி சுட்ட….
நாங்க பொறுமையா இருந்தோம்….
(கெட்டவார்த்தை)
திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு (கெட்டவார்த்ததை)
மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்
அம்மா (கெட்டவார்த்தை)
உங்களுக்கு….அடிப்பேண்டா…ம்ம்ம்….இவன் சாகும் வரைக்கும்….!
0 comments:
Post a Comment