ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமனம்
சிரேஷ்ட
சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவினால்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை
ஜனநாயக சோசலிசக்
குடியரசு அரசியலமைப்பின்
33(2)(உ) பிரிவின்
கீழ் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவிற்கு
உள்ள அதிகாரத்துக்கமைய
சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும்
தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும்,
உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள் ஜனாதிபதியினால்
இவ்வாறு ஜனாதிபதி
சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக
நியமிக்கப்பட்டவர்கள்
1) தயா
பெல்பொல
2) ஆரிய
பீ. ரெக்கவ
3) அனுர
பண்டார மெத்தேகொட
4) நிஸ்ஸங்க
நாணயக்கார
5) நெவில்
அபேரத்ன
6) டபிள்யு.கே.அனுஜ
கௌசிக்க பிரேமரத்ன
7) ஏ.எல்.எம்.ஹிதாயத்துள்ளாஹ்
8) சமந்த
ரத்வத்தே
9) விஜேரத்ன
தர்மசேன
10) உபாலி சேனாரத்ன
11) பத்ம பண்டார
12) எஸ்.கே.மார்க் பீரிஸ்
13) கருணாரத்ன ஹேரத்
14) மஹேந்ர சுவந்தரத்ன
15) ஏ.பீ.சீ.எம்.ஜயசேகர
16) மொஹான் வீரக்கோன்
17) பீ.ஆர்.எஸ்.பீ.சமரநாயக்க
18) உபுல் ஜயசூரிய
19) ஆனந்த விக்ரமசேகர
20) பே.சீ.வெலிஅமுண
21) எம்.ஏ.சுமந்திரன்
22) விஜய நிரஞ்சன் பெரேரா
23) கருணாதேவகே விமலதாஸ
24) மொஹமட் நிசாம் காரியப்பர்
25) விவேகாநந்தன் புவிதரன்
Daya Pelpola
Ariya B.Rekawa
Anura Bandara Meddegoda
Nissanka Nanayakkara
Neville Abeyratne
W.K. Anuja Kaushika Premarathna
A.L.M. Hidayatullah
Samantha Rathwatte
Wijerathna Dharmasena
Upali Senarathna
Padma Bandara
S.K. Malik Peiris
Karunarathna Herath
Mahendra Suwadarathna
A.P.C.M. Jayasekara
Mohan Weerakoon
P.R.S.P. Samaranayaka
Upul Jayasuriya
Ananda Wickramasekara
J.C Weliamuna
M.A. Sumanthiran
Vijaya Niranjan Perera
Karunadevage Wimaladasa
Mohammad Nisam Kariyappar
Vivekanandan Puvitharan
0 comments:
Post a Comment