ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்திருக்கும்
சுவீகரித்த 3.6 ஹெக்டேயார் காணியை அபிவிருத்தி செய்வதற்கு
அமைச்சரவையின் அங்கீகாரம்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தை விரிவு படுத்துவதற்காக தற்போது சுவீகரித்துக் கொள்ளப்பட்டுள்ள அருகில் அமைந்திருக்கும் 3.6 ஹெக்டேயார் காணியை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment