14 மாவட்டங்களிலுள்ள விவசாயக் கிணறுகளைப்

புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்




வரட்சி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக உலர் வலயங்களில் காணப்படும் 14 மாவட்டங்களிலுள்ள விவசாயக் கிணறுகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top