பொலிஸ் சேவையின் சம்பள அதிகரிப்புக்குரிய
மேலதிக நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில்
அமைச்சரவை அங்கீகாரம்
2016ம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் இலங்கைப் பொலிஸ் சேவையின் சம்பள அதிகரிப்புக்குரிய 1,042 மில்லியன் ரூபா மேலதிக நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில்
சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment