ஏறாவூர்
பொதுச் சந்தையின் நிர்மாண வேலைகளும்
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலையும்
ஏறாவூர்
பொதுச் சந்தை
நிர்மாண வேலைகளை
எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி
செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்
நஸீர் அகமட்
அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாராட்டுகின்றோம், வரவேற்கின்றோம்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸுக்கு உரமுட்டி வளர்த்தெடுத்த கல்முனைப் பிரதேச மக்கள் வாழும் கல்முனை நகரில்
உள்ள பொதுச் சந்தையின் அவல நிலையை கவனிப்பார் யாருமில்லையே என
இப்பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
 |
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை |
 |
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை |
 |
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை |
 |
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை |
 |
கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை |
0 comments:
Post a Comment