பெற்றோலிய தொழிற்சங்கங்களின்
வேலை நிறுத்த போராட்டம் முடிவு
பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நேற்று (24) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நேற்று (24) பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்தே குறித்த முடிவுக்கு வந்ததாக தொழிற் சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment