அரசியல்வாதியாக மாறிய பூனை
இலங்கையின் பிரபல அரசியல் குழு ஒன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பூனை ஒன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஊடக சந்திப்பு நடைபெற்ற பிரதான நாற்காலியில் பூனை ஒன்று அமர்ந்திருந்த சம்பவம் அண்மையில் பதிவாகியிருந்தது.
தற்போதுவரையில் இந்த குழுவின் ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது குறித்த பூனை ஆசனத்தில் அமர முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அந்தப் பூணை அடைத்து வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment