சர்வதேச வெசாக் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு
நடைபெறும் கலாசார நிகழ்ச்சித்திட்டம் பற்றி
அமைச்சரவையில் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வெசாக் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஒரு கலை நிகழ்ச்சியும்,
மே மாதம் 13ம் திகதி தாமரைத் தடாகத்தில் ஒரு கலை நிகழ்ச்சியும் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களினால் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment