
சம்பூர் கடற்கரையில் டொல்பின் மீன்கள்! சம்பூர் கடற்கரையில் நேற்று பகல் வேளையில் அதிகளவு டொல்பின் மீன்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அளவிலான இந்த மீன்கள் திடீரென இவ்வாறு கடற்கரையை நோக்கி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து டொல்பின் மீன்களை மீண்…