இயற்கை அனர்த்தத்தினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு
இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிப்பு
இயற்கை
அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
177 ஆக அதிகரித்திருப்பதாக
இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காணாமல்
போனோரின் எண்ணிக்கை
109 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை
5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை
109 ஆகும் என்றும்
மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
366 நலன்புரி முகாம்களில் 74 ஆயிரத்து 928 பேர்
தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும்
அந்த அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.