முஸ்லிம் திணைக்களத்தின்
இப்தார்
நாளை (31) புதன்கிழமை இடம்பெறாது
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
புனித
ரமழான் மாதத்தை
முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாளை (31)
புதன்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்ட
‘இப்தார் நிகழ்வு’ இடம்பெறாது .
தற்போது
நாட்டில் ஏற்பட்டுள்ள
மழை, வெள்ளம்,
மண்சரிவு, போன்ற
அசாதாரண காலநிலை
தொடர்பான நிலைமையினைக்
கருத்தில் கொண்டு
‘இப்தார் நிகழ்வு’
நடைபெறவிருந்த தினத்தில் நடைபெறாது என முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க்
எம்.ஆர்.எம். மலிக்
தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு
மருதானை பூக்கர்
மண்டபத்தில் தபால் மற்றும் தபால் சேவைகள்
முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ.
ஹலீமின் பங்களிப்புடன்
நடைபெற இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment