அவுஸ்திரேலியாவில் மரம் நட்ட
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
அவுஸ்திரேலியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அங்கு மகோகனி மரத்தை நட்டு வைத்துள்ளார்.
இலங்கை - அவுஸ்திரேலிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மரம் ஜனாதிபதியால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (24) முற்பகல் கென்பரா நகரில் அமைந்துள்ள சூரிய சக்தி மின் நிலையத்தையும் பார்வையிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரை இன்று காலை சென்றடைந்தார்.
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன் புல்லின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
சுற்றுலா
மற்றும் கிறிஸ்தவ
மத அலுவல்கள்
அமைச்சர் ஜோன்
அமரதுங்க, மின்சக்தி
மற்றும் புதுப்பிக்கத்தக்க
சக்தி வளங்கள்
பிரதி அமைச்சர்
அஜித் பீ
பெரேரா, வெளிநாட்டலுவல்கள்
பிரதி அமைச்சர்
ஹர்ஷ த
சில்வா, பாராளுமன்ற
உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதி மக்கள்
தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சாந்த பண்டார
உள்ளிட்ட இலங்கை
தூதுக் குழுவினரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment