இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால்

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு
                                                                                                                                                  


இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 112 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 299 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

319 நலன்புரி முகாம்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 638 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top