சாய்ந்தமருதில் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்திற்கு நேற்று 20 ஆம் திகதி (2017. 09.20) வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாடசாலையின் சிறுவர் நூலகத்தினை திறந்து வைத்ததோடு ONUR திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு பல உபகரணங்களையும் கையளித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ரி.பி. வணிகசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
எஸ். அன்வர்தீன் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment