கட்சியின் பொதுவான நன்மை கருதியும் எதிர்காலத்தில் தேர்தல்களைச் சந்திக்கும் நோக்கத்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவியை 06.09.2017 முதல் இராஜினாமா செய்துள்ளேன். அதன்படி, எனது இராஜினாமாவை இன்று திரு மஹிந்த தேசப்பிரிய, தவிசாளர், தேர்தல்கள் ஆணைக்குழு அவர்களிடம் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் தேர்தல் செயலகத்தில் வைத்து கையளித்து விட்டேன்.
Mansoor A Cader
0 comments:
Post a Comment