ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
55 பேரின்
கையொப்பத்துடன்
சபாநாயகரிடம் கையளிப்பு
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணையை கூட்டு
எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் கரு
ஜெயசூரியவிடம் இன்று கையளித்தனர்.
இந்த
நம்பிக்கையில்லா பிரேரணையில், 55 நாடாளுமன்ற
உறப்பினர்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்களில்
51 உறுப்பினர்கள் கூட்டு எதிரணியையும், நான்கு
பேர் சிறிலங்கா
சுதந்திரக் கட்சியையும் சேர்ந்தவர்கள்.
டி.பீ ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, காதர் மஸ்தான் ஆகிய நான்கு சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப்
பிரேரணையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment