காதர் மஸ்தான் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள்
இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம்
கிறிஸ்தவ மத விவகாரம் பௌத்த அமைச்சரிடம்
இவர்களில்,
அங்கஜன் இராமநாதன்
மற்றும் காதர்
மஸ்தான் ஆகியோர்,
சிறிலங்கா சுதந்திரக்
கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏனைய ஐவரும்,
ஐதேகவைச் சேர்ந்தவர்கள்.
கிறிஸ்தவ
மத விவகார
இராஜாங்க அமைச்சராக,
பௌத்தரான ரஞ்சித்
அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment