பேச்சுவார்த்தைக்கு பிறகு
அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்
சிங்கப்பூரில்
நடைபெற்ற வரலாற்று
சிறப்பு மிக்க
சந்திப்பின் நிறைவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வட
கொரிய தலைவர்
கிம் ஜாங்
அன் இருவரும்
அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அமெரிக்கா,
வடகொரியா இடையிலான
பகைமை உணர்வு
மறைந்து நட்புறவுக்கான
அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா
மற்றும் தென்கொரியா
நாடுகள் மேற்கொண்ட
முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம்
ஜாங் அன்
தனது மிரட்டல்
போக்கை கைவிட்டு
அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர்
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன.
இதற்காக சிங்கப்பூரில்
ஜூன் 12-ம்
திகதிதி அமெரிக்க ஜனாதிபதி
வடகொரிய தலைவர்
கிம் ஜாங்
அன் சந்திப்பு
நடைபெறும் என திகதி குறிக்கப்பட்டது.
எனினும்
இடையில் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால்
இந்த சந்திப்பு
நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர்
நீண்ட இழுபறிக்குப்
பிறகு சந்திப்பு
உறுதி செய்யப்பட்டது.
அதன்படி சிங்கப்பூரில்
உள்ள சென்ட்டோசா
தீவில் கேபெல்லா
ஓட்டலில் இன்று
டிரம்ப்- கிம்
ஜாங் அன்
சந்திப்பு நடந்தது.
உலகமே உற்றுநோக்கிய
இந்த சந்திப்பின்போது
அணு ஆயுத
ஒழிப்பு, பொருளாதார
தடை உள்ளிட்ட
விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த
சந்திப்பு எதிர்பார்த்ததைவிட
சிறப்பாக அமைந்ததாகவும்,
மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும்
டிரம்ப் நம்பிக்கை
தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும்
சாதகமான கருத்தையே
கூறினார்.
அதன்பின்னர்,
இரு நாடுகளிடையே
முக்கிய ஒப்பந்தம்
கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங்
அன் இருவரும்
கையெழுத்திட்டனர்.
Trump
and Kim's statement: The full text
Joint
Statement of President Donald J. Trump of the United States of America and
Chairman Kim Jong Un of the Democratic People's Republic of Korea at the
Singapore Summit
President
Donald J. Trump of the United States of America and Chairman Kim Jong Un of the
Democratic People's Republic of Korea (DPRK) held a first, historic summit in
Singapore on June 12, 2018.
President
Trump and Chairman Kim Jong Un conducted a comprehensive, in-depth and sincere
exchange of opinions on the issues related to the establishment of new US-DPRK
relations and the building of a lasting and robust peace regime on the Korean
Peninsula. President Trump committed to provide security guarantees to the
DPRK, and Chairman Kim Jong Un reaffirmed his firm and unwavering commitment to
complete denuclearization of the Korean Peninsula.
Convinced
that the establishment of new US-DPRK relations will contribute to the peace
and prosperity of the Korean Peninsula and of the world, and recognizing that
mutual confidence building cam promote the denuclearization of the Korean
Peninsula, President Trump and Chairman Kim Jong Un state the following:
The
United States and the DPRK commit to establish new US-DPRK relations in
accordance with the desire of the peoples of the two countries for peace and
prosperity.
The
United States and DPRK will join their efforts to build a lasting and stable
peace regime on the Korean Peninsula.
Reaffirming
the April 27, 2018 Panmunjom Declaration, the DPRK commits to work toward
complete denuclearization of the Korean Peninsula
The
United States and the DPRK commit to recovering POW/MIA remains, including the
immediate repatriation of those already identified.
Having
acknowledged that the US-DPRK summit -- the first in history -- was an epochal
event of great significance in overcoming decades of tensions and hostilities
between the two countries and for the opening up of a new future, President
Trump and Chairman Kim Jong Un commit to implement the stipulations in the
joint statement fully and expeditiously. The United States and the DPRK commit
to hold follow-on negotiations, led by the US Secretary of State, Mike Pompeo,
and a relevant high-level DPRK official, at the earliest possible date, to
implement the outcomes of the US-DPRK summit.
President
Donald J. Trump of the United States of America and Chairman Kim Jong Un of the
State Affairs Commission of the Democratic People's Republic of Korea have
committed to cooperate for the development of new US-DPRK relations and for the
promotion of peace, prosperity, and the security of the Korean Peninsula and of
the world.
DONALD
J. TRUMP
President
of the United States of America
KIM
JONG UN
Chairman
of the State Affairs Commission of the Democratic People's Republic of Korea
June
12, 2018
Sentosa
Island
Singapore
0 comments:
Post a Comment