முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
முக நூலில் இருந்து..
பக்திப் பாடல்களை இனிமையாக பாடும் கலைக் கமால் அவர்கள், எனது வீட்டிற்கு இப்தாருக்கு வந்திருந்தபோது ஈ.எம். ஹனீபா பாடிய 'அருள் மழை பொழிவாய் ரகுமானே' என்ற பாடலை பாடியபோது...
Local
devotional singer Kalaikkamal performing at my residence, after Ifthar today.
Rendering a famous EM Haniffa song.
Mhm Ramsan அஸ்ஸலாமு அலைக்கும் தேசிய தலைவர் செய்கின்ற வேலையா இது நோன்பு திறக்கும் நேரம் ஆனது அதிகப்படியான துவாக்கள் ஏற்றுக்கொள்ள படுகின்ற நேரமாக இருப்பதால் எம்முடைய சமூகத்தினுடைய ஒற்றுமைக்காக நல்லிணக்கத்துக்காக துவா கேட்பது என் மீது கடமை அல்லவா இன்று நம் மத்தியில் சிரியா ;பலஸ்தீன்; காசா; எமன்; பர்மா போன்ற முஸ்லிம் நாடுகளில் நடக்கின்ற யுத்தத்தை இந்த பெறுமதியான நேரத்தில் இறைவனுடைய கவனத்திற்கு கொண்டு செல்வது எம் மீது கடமை அல்லவா ?என்று நம் நாடுகளில் சிங்கள பேரின வாதிகளின் அட்டகாசங்களை அல்லாவிடம் முறையிடுவதற்கு பொருத்தமான நேரமல்லவா நோன்பு திறக்கும் நேரம் சிந்திக்க மாட்டீர்களா தேசிய தலைவர் செய்கின்ற வேலையா இது நேரத்துக்கும் செயலுக்கும் பொருத்தமாக உள்ளதா? சிந்தியுங்கள் உங்களை நம்பி முஸ்லிம் உம்மத்துக்கள் நீங்கள் யாரை விரட்டு கின்றீர்கள் தேசிய தலைவரே ஏன் இந்த நாடகம் நீங்களும் ஒரு முஸ்லிம் தானே.
0 comments:
Post a Comment