இலங்கையில் பணியை முடித்துக் கொண்டு
விடைபெறும் அமெரிக்க தூதுவருக்கு
விருந்தளித்த ஜனாதிபதி
இலங்கையில் பணியை
முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத்
தூதுவர் அதுல்
கெசாப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராப்போசன
விருந்து அளித்து
கௌரவித்துள்ளார்.
கடந்த
சனிக்கிழமை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன
விருந்து அளிக்கப்பட்டது.
இதில்
இலங்கைக்கான அமெரிக்க
தூதுவராக பணியாற்றி
விடைபெறும் அதுல் கெசாப், தமது குடும்பத்தினருடன்
கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment