ஸீனத்தான
சிறுவனை தன்னருகே அழைத்து
கருணை
காட்டிய அமைச்சர் ரிஷாத்
அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று (2018.07.08) விஜயம் செய்த அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மவடிப்பள்ளிப் பிரதேசத்திலுள்ள
மக்களைச் சந்திப்பதற்கும் சென்றிருந்தார்.
அங்கு இடம்பெற்ற வைபவத்தில் ஸீனத்தான உடை அணிந்து தோற்றமளித்த சிறுவன் ஒருவனைக் கண்டு
அந்தப் பையனை தன்னருகே அழைத்து அவனின் கையைப் பிடித்து இரக்கம் காட்டி விசாரித்து
தனது கருணையை வெளிப்படுத்தினார்.

0 comments:
Post a Comment