நிந்தவூரில் நேற்று இடம்பெற்ற மாபெரும் வைபவம்
பெருந்திரளான மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
நிந்தவூரில் நேற்று (2018.07.08) இடம்பெற்ற மாபெரும் வைபவம் ஒன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இவ்வைபவத்தில் பெருந்திரளான
மக்கள் ஒன்று கூடி தங்களின் அமோக ஆதரவை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிப்படுத்தினர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
அவர்களை மக்கள் மலைகள் அணிவித்து மகிழ்ச்சியாக வரவேற்று அழைத்து வருவதையும் இவ்வைபவத்தில்
ஒன்று கூடிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும்
காணலாம்.






0 comments:
Post a Comment