2.5 கிலோகிராம்
நிறை தங்கம்
தங்கம் கடத்திய இந்தியப் பிரஜைகள் இருவர் கைது
2.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட தங்க
பிஸ்கட்டுகள் மற்றும் ஆபரணங்களை நாட்டுக்குள் கடத்துவதற்கு
முயன்ற, இந்தியப்
பிரஜைகள் இருவரை,
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்
சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவ்விருவரும்
டுபாயிலிருந்தே இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
அவ்விருவரிடமிருந்தும் மீட்கப்பட்ட தங்கத்தின்
உள்நாட்டு சந்தைபெறுமதி,
16 மில்லியன் ரூபாயாகுமென (1,61,00,646) மதிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment