கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை:
மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரி வித்துள்ளது.
0 comments:
Post a Comment