மெதிரிகிரிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
ஆரம்ப பாடசாலை நிர்வாகக் கட்டடம்
மெதிரிகிரிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் நேற்று கையளித்தார்.
2,208 மில்லியன் ரூபா பெறுமதியான 12 வகுப்பறைகளைக் கொண்ட 03 மாடிக்கட்டடத்தை பெற்றுக்கொடுத்தல், விளையாட்டரங்கு அபிவிருத்திக்காக 32 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட கல்லூரியின் பல்வேறு குறைபாடுகளை நிறைவு செய்வதற்கு 'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மாணவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment