சவூதியிடமிருந்து 150 மெற்றிக் டொன்
பேரீத்தம் பழங்கள்
சவூதி
அரேபியா துாதுரகம் இலங்கைக்கு வருடா வருடம் நோன்பு காலத்திற்கு வழங்கி வரும் 150
மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்களை ஏற்கனவே முஸ்லிம் சமய திணைக்களத்திற்கு
கையளித்திருந்தது.
கடந்த
மாதம் நாட்டின் இடம்பெற்ற அசாதாரண நிலைமை காரணமாக இடம்பெறாதிருந்த கையளிக்கும் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி
கொழும்பில் உள்ள சவூதி துாதரகத்தில் நடைபெற்றது.
சவூதி
நாட்டில் இருந்து வந்த அப்துல்லா நஸார் பின் குசைன் அல் கராதி மற்றும் மன்னா்
சல்மான் மனிதபிமான உதவித்திட்டதின் நிதி் பணிப்பாளா் மற்றும் சவூதி துாதுவா்
முஸ்லிம் சமய பண்பாட்டு மற்றும் தபால் அமைச்சின் செயலாளா் ஜனாபா எஸ்.எம். முஹம்மத்,
மேலதிகச் செயலாளா் ஜனாப் மொயிஸ், பணிப்பாளா் மலிக் அகியோரும் சமுகமளித்திருந்தனா்.
0 comments:
Post a Comment