நிலத் தொடர்பில்லாத தமிழ்
பகுதிகளை இணைத்து
தனியாக பிரதேச செயலகம்
கேட்பதில் நியாயமில்லை
தேரர்கள் தலையிட்டிருப்பதன்
மூலம்
கல்முனையில் தேவையற்ற
முரண்பாடுகளைத்
தோற்றுவிக்கிறது
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரிஸ்
கல்முனை வரலாற்றில்
இன ரீதியாக எந்த முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை. இப்போது தேரர்கள் தலையிட்டிருப்பதன்
மூலம் கல்முனையில் தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் உரை
நிகழ்த்துகையில் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் 73 வீத
முஸ்லிம் மக்களும் 27 வீத தமிழ் மக்களும் உள்ளனர். நிலத் தொடர்பில்லாத தமிழ்
பகுதிகளை இணைத்து தனியாக பிரதேச செயலகம் கேட்பதில் நியாயமில்லை. இப்படி கல்முனை
மக்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு நாடாளுமன்ற
உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகையில்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment