ஏக தலைமைத்துவமாக ரவூப் ஹக்கீமை
அரியாசனம் ஏற்றி
அழகு பார்த்த சாய்ந்தமருதூரில்
அதாவுல்லாவை வரவேற்று கெளரவம்

முஸ்லிம் காங்கிரஸின் இணைத்தலைமைத்துவத்திலிருந்து ஏக தலைமைத்துவமாக ரவூப் ஹக்கீமை 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  அரியாசனம் ஏற்றி அழகு பார்த்த சாய்ந்தமருதூரின்  (ஜும்ஆப் பள்ளிவாயல் முன்பாக) அந்த இடத்திலேயே இன்று 2020.03.08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதாவது சரியாக 19 வருடங்களும் 1 மாதமும் 04 நாட்களுக்குப் பின் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை வரவேற்று கெளரவம் அளிப்பதற்கும் பகிரங்க பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top