
உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவுக்கு 3 ஆம் இடம் அதிவேக சதம் எடுத்த அவர் சாதனையை அவரே முறியடித்தார் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 1258 ஓட்டங்களுடன் தற்போது குமார் சங்கக்கார (KUMAR SANGAKKARA), லாராவை (1225 ஓ…