சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மத்திய சுற்றாடல்
அதிகார சபைக்கு விஜயம்
மரக் கன்று
ஒன்றையும் நாட்டினார்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று மத்திய
சுற்றாடல் அதிகார
சபைக்கு விஜயம் செய்தார். சுற்றாடல்
அமைச்சர் என்ற
வகையில், சபைக்கு
தனது முதலாவதுவிஜயத்தை
நினைவுகூருமுகமாக ஜனாதிபதி மரக் கன்று ஒன்றை
நாட்டினார்.
சுற்றாடல்
அமைச்சு மற்றும்
அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
0 comments:
Post a Comment