உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
19 ஓவர்கள் முடிவில் 51/5

இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது நாணயற் சுழற்சியில்  வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு  செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி  வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ஆட்டத் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை எடுத்துள்ளது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top