உலகக் கிண்ணக் கிரிக்கெட் – 2015
ஐக்கிய அரபு
அமீரகத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு
அமீரகத்தை ஜிம்பாப்வே அணி
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியும், ஜிம்பாப்வேயும் மோதின.
முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களை எடுத்தது. 286 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கி விளையாடியது ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே சார்பில் சீன் வில்லியம்ஸ் 76 ஓட்டங்களை எடுத்தார். இவரது பொறுப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களை எடுத்தது.
0 comments:
Post a Comment