சச்சின் டெண்டுல்கர்
அறிமுகப்படுத்திய
பிஎம்டபிள்யு ஐ8
பிஎம்டபிள்யு
இந்தியா குழுமம்
சார்பில் புதிதாக
உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யு ஐ8 ஸ்போர்ட்ஸ்
காரை இந்திய
முன்னாள் கிரிக்கெட்
வீரர் சச்சின்
டெண்டுல்கர் மும்பையில் அறிமுகப்படுத்தினார்.
ஸ்போர்ட்ஸ்
கார்களிலேயே இது பல நவீன கட்டமைப்புகளுடன்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று
முதல் மும்பை,
புது டில்லி,
சென்னை ஆகிய
நகரங்களில் மட்டும் பிஎம்டபிள்யு ஐ8 கார்
வாங்குவோருக்கான முன் பதிவுதொடங்குகிறது.
0 comments:
Post a Comment