41 வருடங்கள் சேவையாற்றி
ஓய்வுபெற்றுள்ள
ஆசான் எம்.பீ.ஏ.ஹமீடுக்கு கல்முனை ஸாஹிறாவில் பாராட்டு
41 வருட
ஆசிரியர் சேவையில்
கல்முனை ஸாஹிறா
தேசிய பாடசாலையில்
சுமார் 37 வருடங்கள்
சேவையாற்றிய சிரேஸ்ட கணித பாட ஆசிரியர்
எம்.பீ.ஏ.ஹமீடு
நேற்று ( 25.2.2015 ) புதன்கிழமை தனது
ஆசிரியர் சேவையிலிருந்து
ஓய்வு பெற்றார்.
ஓய்வு
பெற்ற ஹமீடு
ஆசிரியரின் சேவையினை பாராட்டி கல்லூரியில் அதிபர்
பீ.எம்.எம்.பதுறுதீன்
தலைமையில் பிரதி
அதிபர்கள் , உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள்
, கல்விசாரா
ஊழியர்கள் , பழைய மாணவர் சங்கம் மற்றும்
பாடசாலை அபிவிருத்திச்
சங்கம் ஆகியோர்கள்
ஒன்றிணைந்து சேவைநலன் பாராட்டு விழா ஒன்றை
ஏற்பாடு செய்து
அவரைக் கெளரவித்தனர்.
0 comments:
Post a Comment