உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி - 2015
இந்தியா
18 ஓவர்களில் 77/1
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் இன்று
நடக்கும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் மோதுகின்றன.
இதில் நாணயற் சுழற்சியில் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட் செய்யும் இந்திய அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி
தனது தொடக்க ஆட்டத்தில் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
0 comments:
Post a Comment