டுபாயில்
மிக உயரமான அடுக்குமாடிக்
குடியிருப்பில் பயங்கர தீ
டுபாயில்
உள்ள உலகின்
மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில்
ஒன்றில் இன்று
காலை திடீரென
பயங்கர தீ
விபத்து ஏற்பட்டது.
இதனால், அந்த
குடியிருப்பில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்
பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
79 மாடிகளைக்
கொண்ட அடுக்குமாடி
குடியிருப்பின் 50வது தளத்தில் இன்று அதிகாலை
2 மணியளவில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்து
தளங்களுக்கும் பரவி பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
தீப்பற்றியதும்
தீ எச்சரிக்கை
அலாரம் ஒலித்ததால்,
அனைவரும் பாதுகாப்பாக
கட்டங்களில் இருந்து இறங்கிவிட்டனர். இதனால் உயிரிழப்பு
ஏதும் ஏற்படவில்லை
என அறிவிக்கப்படுகின்றது.
சுமார்
12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில்
ஈடுபட்டு தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தன.
A
massive fire has been brought under control in one of Dubai's tallest
residential towers in Dubai, social-media sources say.
The
blaze started overnight on the 50th floor of the Torch, located in the upscale
Marina district, according to a local resident quoted by Dubai's Gulf News
daily's website.
The
336 metre tower, with 79 floors above ground, is one of the tallest residential
buildings in the world.
A
resident of the skyscraper said the fire alarm went off at 2.05am on Saturday.
One
witness said the fire started in the middle of the tower before spreading down,
describing it as like "the Titanic going down".
Strong
winds helped the blaze to spread across building.
Up
to 10 fire tenders ferrying water hoses, police and ambulances were deployed to
fight the fire.
Twitter
posts by residents of Dubai Marina spoke of people suffering from smoke
inhalation being rescued from the tower.
It
was not immediately known what caused the fire or whether people were inside
the building.
Dubai
Police had reported no casualties as of early Saturday morning.
0 comments:
Post a Comment