உலகக் கிண்ணக் கிரிக்கெட் -2015
ஆப்கானிஸ்தான்
அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் தொடரின் லீக்
ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான்-வங்கதேச அணிகள் இன்று
மோதுகின்றன.
இதில் நாணயச் சுழற்சியில்
வென்ற வங்கதேச
அணி 'துடுப்பாட்டத்தை
தேர்வு செய்து
ஆட்டத்தை தொடங்கியது . "ஏ' பிரிவில்
இடம்பெற்றுள்ள இரு அணிகளும் மோதும் இந்த
ஆட்டம், ஆஸ்திரேலியாவின்
கான்பெரா மைதானத்தில்
நடக்கிறது.
வங்காளதேசம்
அணியின் தொடக்க
ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ஓட்டங்களிலும், தமீம்
இக்பால் 19 ஓட்டங்களிலும், சவும்யா சர்கார் 28 ஓட்டங்களிலும்,
மக்முதுல்லா 23 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தானார்கள்.
வங்காள
தேசம் அணி
50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு
268 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணி
தங்களது நாட்டில்
நடந்த ஆட்டத்தில்
ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த
உலகக் கிண்ணத்
தொடருக்குள் நுழைந்துள்ளது.
0 comments:
Post a Comment