ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 புத்தகயாவை தரிசித்தபோது…

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று 17 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் புத்தகயாவை தரிசித்தார்.

மகாபோதி விஹாரையின் விஹாராதிபதி பெல்வத்தே சீவலி தேரர் அவர்களும் ஆலய பரிபாலண சபையினரும் சனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்றனர்






புத்தபெருமானார் ஞானோதயம் பெற்ற புத்தகயாவை தரிசித்தல்



மகாபோதி விஹாரை வளாகத்தில் அநகாரிக்க தர்மபால சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துதல்

மகாபோதி விஹாரையின் விஹாராதிபதி பெல்வத்தே சீவலி தேரர் சனாதிபதி அவர்களுக்கு அசோக ஸ்தம்பத்தின் மாதிரியில் அமைந்த நினைவு பரிசு ஒன்றை வழங்குதல்.


மகாபோதி விஹாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடன் அளவளாவியபோது 

The President Worships Bodh Gaya and the Mahabodhi Temple
President Maithripala Sirisena worshiped the Bodh Gaya and the Mahabodhi Temple in the Indian state of Bihar and obtained blessings, Feb. 17, 2015. The President is currently on a four-day state visit to India.
1- Secretary General to the Indian Mahabodhi Society & Chief Prelate, Ven. Pelwatte Seevali Thera and the members of the Board of Trustees, welcome the President.
2-6 The President worships Bodh Gaya, the place where Gautama Buddha believed to have attained unsurpassed, supreme Enlightenment.
7 – The President offered flowers at the statue of Anagarika Dharmpala sitauated at the Mahabodhi Temple.
8 – Secretary General to the Indian Mahabodhi Society & Chief Prelate, Ven. Pelwatte Seevali Thera, presented a replica of Asoka Stambha (Asoka Pillar) to President Maithripala Sirisena signifying the visit.
9 – The President engages in a conversation with pilgrims gathered at the Mahabodhi Temple

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top