உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
வெஸ்ட் இண்டீஸ்
அணி பேட்டிங்
6 ஓவர்களில்
31/1
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்று
நடைபெறும் லீக்
ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள்
மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில்
உள்ள கான்பெர்ராவில்
நடக்கும் இந்த
போட்டி இன்று
காலை 9 மணிக்கு
தொடங்கியது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற
வெஸ்ட் இண்டீஸ்
அணி முதலில்
பேட்டின் தேர்வு
செய்துள்ளது.
வெஸ்ட்
இண்டீஸ் அணி
6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 31 ஓட்டங்களைப்
பெற்றிருக்கின்றது. வெய்ன் சுமித் 2 பந்துகளை
எதிர்நோக்கி ஓட்டம் எதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 18 ஓட்டங்களுடனும் , சாமுவேல்ஸ் 12 ஓட்டங்களுடனும்
விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி
சார்பில்
ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), வெய்ன் சுமித்,
கிறிஸ் கெய்ல்,
ஜோனதன் கார்ட்டர்,
சாமுவேல்ஸ், தினேஷ் ராம்டின், லென்டில் சிமோன்ஸ்,
டேரன் சேமி,
ஆந்த்ரே ரஸ்செல்,
ஜெரோம் டெய்லர்,
சுலிமான் பென்.
ஆகிய வீரர்களும்
ஜிம்பாப்வே அணி சார்பில் எல்டன்
சிகும்புரா (கேப்டன்), சிக்கந்தர் ராசா, சமு
சிபாபா அல்லது
சகப்வா அல்லது
ஸ்டூவர்ட் மேட்ஸ்
கென்பெரி, ஹாமில்டன்
மசகட்சா, பிரன்டன்
டெய்லர், சீன்
வில்லியம்ஸ், கிரேக் எர்வின், சாலோமன் மிரே
அல்லது உத்செயா,
பன்யன்கரா, டென்டாய் சதரா, கமுன்கோஜி. ஆகிய
வீர்ர்களும் களம் இறங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment